M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்

Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 31.07.2012ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.59 மணிக்கு M I B இன் தலைமைக் காரியாலயமான 158, MSM Aboobaker Lane, Maruthamunai – 05 இல் அமைந்துள்ள M I B இன் தேசிய தலைவர் AM. முஜீப் ஆசிரியர் அவர்களின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

M I B இன் ஸ்தாபகர் ஜனாப். SMM. அபூபக்கர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக M I B இன் சட்ட ஆலோசகரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமாகிய சட்டத்தரணி AM. றகீப் அவர்களும், கௌரவ அதிதிகளாக MLA Group of Company இன் தலைவர் MA. அப்துல் அக்ரம் அவர்களும், MI. அறுாஸ் B.A அவர்களும், அதிதிகளாக M I B இன் மீயுயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வின் இறுதியில் இப்தார் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: