தங்கமகன் தம்ஸக் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா அண்மையில் திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அல் – மனார் மத்திய கல்லுாரியின் மாணவன் NFA. தம்ஸக் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் 1ம் இடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்கும் மருதமுனை மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார். Read more of this post

Advertisements