PMGG இன் சூறாசபை மருதமுனையில் நடத்திய கலந்துரையாடல்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள் மருதமுனையிலுள்ள பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். PMGGயின் மருதமுனை செயற்குழு உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு நேற்று இரவு 8.30 மணியளவில் மருதமுனை மக்பூலியா வீதியில் அமைந்துள்ள கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. Read more of this post

Advertisements

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வு

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் சமுர்த்தி உத்தியோகத்தர் ARM. சாலிஹ் தலைமையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் 08.08.2012 புதன்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. 08.09.2012ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விஷேட விருந்தினராக கல்முனை மாநகர சபை கௌரவ முதல்வர் கலாநிதி.  சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து கொண்டார். Read more of this post

சிறப்பாக நடைபெற்று முடிந்த M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்

Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும் கடந்த 31.07.2012ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.59 மணிக்கு M I B அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அமைப்பின் ஸ்தாபகர் SMM. அபூபக்கர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. Read more of this post

வேட்பாளர்களை சந்திக்கிறது M I B

Maruthamunai Intelligent Boys அமைப்பின் தேர்தல் கால நடவடிக்கையின் ஓர் அம்சமாக மருதமுனை சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களையும் 31.07.2012 முதல் சந்திக்கவுள்ளது. Read more of this post

M I B இன் அங்குரார்ப்பணமும் இப்தார் நிகழ்வும்

Maruthamunai Intelligent Boys அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 31.07.2012ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.59 மணிக்கு M I B இன் தலைமைக் காரியாலயமான 158, MSM Aboobaker Lane, Maruthamunai – 05 இல் அமைந்துள்ள M I B இன் தேசிய தலைவர் AM. முஜீப் ஆசிரியர் அவர்களின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read more of this post

M I B இன் A/L தின வாழ்த்துச் செய்தி

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் A/L தின விழா 09.07.2012 காலை 10.00 மணிக்கு கல்லூரி முதல்வர் எஸ். எம். எம். எஸ். உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர் எஸ். சித்தீக் ஜெமீல் பிரதம அதிதியாகவும், மை ஹோப் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் எம். எஸ். எம். நதீர் விசேட அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக கணக்காளர் கே. றிஸ்வி யஹ்சர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். Read more of this post

தங்கமகன் தம்ஸக் கௌரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா அண்மையில் திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அல் – மனார் மத்திய கல்லுாரியின் மாணவன் NFA. தம்ஸக் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் 1ம் இடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்கும் மருதமுனை மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தார். Read more of this post